Tuesday, February 26, 2008

cinema

சத்யம் படத்தில் நயன்தாராவும், வைத்தீஸ்வரன்
படத்தில் மேக்னா நாயுடுவும் பத்திரிகையாளர்களாக
நடிக்கிறார்கள். அதற்காக பேனாவை குளோஸ்
அப்பில் காட்டி டயலாக் பேசுகிற மாதிரி காட்சிகள்
இல்லையாம். தப்பிச்சோம்!
Nayanthara and Meghna Naidu are acting as Reporters in the films Sathyand Vaitheeswaran respectively. Thanks that, there are no Close-up scenes by showing the Pen and speaking dialogues. Very good!

No comments: